பாட்டாளி மக்கள் கட்சி வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் வேலூரில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அன்புமணி
Anbumani Ramadoss press meet
#AnbumaniRamadoss
#DMK
#Governor
#Perarivalan